ஸந்தி வர்க:

29.10.2022, 30.10.2022 சனி, ஞாயிறு இரு தினங்கள் ஸந்தி வர்க: முகாம் இனிதே நடைபெற்றது.இம்முகாமில் 12 பேர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், பாஷ்யம், ஸம்ஸ்க்ருத சிக்ஷண கேந்திரம் மகாதானபுரத்தில் நடைபெற்ற இச்சிறப்பு வகுப்பை ஸம்ஸ்க்ருத பாரதியின் ஆசிரிய/ஆசிரியர்கள் சிறப்பாக நடத்தினார்கள், இம்முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள் மேலும் இது போன்ற வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். நமது பாஷ்யம் ஸம்ஸ்க்ருத சிக்ஷண நேந்திரம், மகாதானபுரத்தில் தங்கி பயில்வது சிறப்பான அனுபவமாக உள்ளதாகவும், படிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தி பயிற்றுவிக்கும் ஸம்ஸ்க்ருத பாரதி அமைப்பிற்கு தங்களது நன்றியினைத் தெரிவித்தார்கள்.


SAMSKRITAM DAY CELEBRATIONS

The Coimbatore unit of Samskrita Bharati has arranged an exhibition and various cultural programmes at Saradhambal Temple Auditorium, Race Course, Coimbatore, on 
Friday, August 12, 2022. 

Students from more than 15 schools, in and around Coimbatore, will present Dance, Music, Poetry Recitation, Story-telling and Conversation Skit. 

The Chief Guests for this event were ​Dr. Parthasarathy, Director, SDJ Ayurveda Hospital, Anaikatti, Sri. D. Venkataraman, Auditor, Coimbatore, Sri. P.V. Vaidyanathan, Former Adviser to Telecom Board, Govt. of India.

PATCHARA EXAMINATIONS - JULY 2022

Samskrita Bharati (Covai Vibhaga) conducted July 2022 Patrachara Examinations on 31-07-22 at Bharatiya Vidya Bhavan School, R.S.Puram, Coimbatore. கார்யகர்த்தாக்களுக்கான  இரண்டு நாள் பயிற்சி  முகாம்


ஸம்ஸ்க்ருத பாரதி தென் தமிழகம் சார்பில் கரூர் மஹாதானபுரத்தில் உள்ள பாஷ்யம் ஸம்ஸ்க்ருத சிக்ஷண கேந்திரத்தில் கார்யகர்த்தாக்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதம் 9 மற்றும் 10 ம் தேதிகளில்  (2 நாட்களுக்கு)  நடைபெற்றது. 

 இரண்டு நாள் முகாம்

ஸம்ஸ்க்ருத பாரதி சார்பில் கன்னியாகுமரி ஜில்லா மார்த்தாண்டம் மாதேஸ்வரம் கோவில்  மண்டபத்தில் இரண்டு நாள் முகாம் ( பாஷா போதன வர்கஹ) நடைபெற்றது. முகாமில் பேச்சு,இலக்கணம், எழுத்துபயிற்ச்சி உள்ளிட்ட பயிற்ச்சிகள் வழங்கப்பட்டது. அஞ்சல் வழி ஸம்ஸ்க்ருத படிப்புக்கான சிறப்பு வழிகாட்டுதலும் நடைபெற்றது. முகாமில் 24 நபர்கள் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை ஸம்ஸ்க்ருத பாரதி கார்யகர்தாக்கள் செய்திருந்தனர்.
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.